தேவையோ கவனமோ இல்லாவிடினும்...
உச்சி வெயில் தவிர
பிற நேரங்களில்
யாருக்கும் தேவையோ கவனமோ இல்லாவிடினும்
கிழக்கேயும் மேற்கேயும் படிந்து
தேய்ந்து வளர்கிறது நாள்தோறும்...
மரத்தின் நிழல் !

4 comments:

vinchu செவ்வாய், செப்டம்பர் 30, 2008 4:28:00 பிற்பகல்  

Bossu Super bossu.. ungal sevai, tamil cienema ku thevai nu nenaikiraen... Keep writing.

சிவக்குமார் வெள்ளி, அக்டோபர் 03, 2008 5:52:00 பிற்பகல்  

பாராட்டுக்கு மிக்க நன்றி...
இந்த சமுதாயத்துக்கு நம்மலால முடிந்த ஒரு சேவை... அவ்வளவுதான்.
மத்தபடி இந்த விளம்பரம் எல்லாம் எனக்கு பிடிக்காது பாஸு.. :)

சுந்தர குமார் பத்மநாபன் ஞாயிறு, டிசம்பர் 14, 2008 7:44:00 பிற்பகல்  

Nalla irukuda.

ஸ்ரீவி சிவா ஞாயிறு, டிசம்பர் 14, 2008 8:08:00 பிற்பகல்  

நன்றி தல...
காதல் கவிதை கொஞ்சம் போர் அடிக்குது... இந்த மாதிரி எழுதலாமானு நினைக்கிறேன்.
பாக்கலாம்... நம்ம மூளை எப்படி வேலை செய்யுதுன்னு.... ;)

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட