சொற்களைத் தேடி
சரியான சொற்களைத் தேடி
அயர்ந்து வெறுமையாய் திரும்புகிறேன்.

மற்றுமொரு முறை உன் விழிகளை உற்று நோக்க,
எங்கோ முடிவிலியின் விளிம்பில் முளைத்த
செடியின் மலர்கள் உதிர்வதைப் போல
எனக்கான சொற்களை
உன் விழிகள் உதிர்க்க துவங்குகின்றன!

இயன்றவரை எல்லவற்றையும் சேகரித்துக் கொண்டு
சிறுவனுக்குரிய மகிழ்ச்சியுடன்
தொடுவானம் நோக்கி விரைகிறேன்...
முற்றுப் பெறக் காத்திருக்கும் என் கவிதைகளை நிரப்ப!

4 comments:

shanthi திங்கள், நவம்பர் 17, 2008 2:36:00 பிற்பகல்  

hi it is very nice.

ஸ்ரீவி சிவா திங்கள், நவம்பர் 17, 2008 7:33:00 பிற்பகல்  

மிக்க நன்றி சாந்தி

சுந்தர குமார் பத்மநாபன் ஞாயிறு, டிசம்பர் 14, 2008 7:43:00 பிற்பகல்  

Unnoda kavithaigal-la neraya malaro kodiyo chediyo uthiruthu. :-). Konjam thanni oothu. Chediya nalla padi pathukka.

ஸ்ரீவி சிவா ஞாயிறு, டிசம்பர் 14, 2008 8:27:00 பிற்பகல்  

ha haa...
enna thaan control panninaalum, sedi/poo ulla nuzhanchiruthu...
Niraya padikkanum/Kaththukkanum.

BTW, unga comment-i ninachu nincahu sirichuttu irukaren.. so hilarious. :)

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட