எண்ணங்கள்

நானும் நீயும் இடைவெளியுடன்
நடையைத் தொடர,
நாம் அருந்தி வைத்த தேநீர்க் கோப்பைகள் ஏனோ,
உரசியபடியே நிற்கின்றன...இன்னும்!!!

================================================

என்னை வழியனுப்புகையில்
உன் கண்ணீர்த் துளிகளுக்குப் பிறகு கிடைக்கும்
அழுத்தமான இரு முத்தங்களுக்காகவே
அடிக்கடி ஊருக்குப் போகத் தோன்றுகிறது!

3 comments:

பெயரில்லா வியாழன், அக்டோபர் 05, 2006 9:15:00 பிற்பகல்  

simply superbbbbbbbbbbbbbbbbbbb...

பிரேம்குமார் செவ்வாய், நவம்பர் 28, 2006 6:22:00 பிற்பகல்  

ம்ம்ம்...காதல் பாடாய் படுத்துது போலும்! நல்ல கவிதை, வாழ்த்துக்கள்

ur well wisher வியாழன், பிப்ரவரி 22, 2007 4:05:00 பிற்பகல்  

no words to tell..... please continue.....

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட