சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 1


பள்ளி செல்லும் சிறுமி,
ஜோடி நாய்க் குட்டிகள்,
சிதறிய கொன்றை மலர்கள் - என
கார்த்திகை மாத மேகக் கூட்டம்
உருவங்கள் மாறி மாறிக் கடந்து செல்ல
உன்னழைப்பிற்குச் சிணுங்க ஆயத்தமாயிருந்த
அலைபேசியோடு காத்திருந்து,
பின் அதையே இறுகப் பற்றி
தூங்கிப் போகிறேன் ஏமாற்றத்துடன்...
மொட்டை மாடியிலேயே!
2 comments:

Yara Iruntha Enna, but We never walk alone. செவ்வாய், டிசம்பர் 16, 2008 1:39:00 பிற்பகல்  

enna bossu... oru varikkum, ennoru varikum linkae ellatha mathiree feel iruku...

ஸ்ரீவி சிவா புதன், டிசம்பர் 17, 2008 10:02:00 பிற்பகல்  

link irukku bossu.. konjam uththu kavanichaal kandupidingalam!!!

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட