சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 3
வழக்கமாய்க் கிடைக்கும் நெருக்கமும் ஸ்பரிசமும் இழந்து,
உதிர்ந்து கிடக்கும் உன் வீட்டு முற்றத்துக் கொடியின்,
அடர் மஞ்சள் நிறப் பூக்கள் மௌனமாய் அறிவிக்கின்றன...
சில நாட்களாய் உன் இருப்பை இழந்த வீட்டின் வெறுமையை!!!.

0 comments:

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட